இத்தாலியில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஜூலை 2017  

இப்படிப் பேசலாம்

T-31 துண்டுப்பிரதியை ஊழியத்தில் கொடுப்பதற்கும், இன்றைக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதைப் பற்றி பேசுவதற்கும் உதவும் குறிப்புகள். இதை வைத்து ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்று நீங்களே தயாரிக்கலாம்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

மென்மையான இதயம் உங்களுக்கு இருக்கிறதா?

பொழுதுபோக்கு, ஆடை அலங்காரம் போன்ற விஷயங்களில் நாம் எடுக்கும் தீர்மானத்துக்கும் நம் இதயத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஒருவருக்கு மென்மையான இதயம் இருக்கிறது என்று சொல்வதன் அர்த்தம் என்ன?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கொடுத்த வாக்கை நீங்கள் காப்பாற்றுகிறீர்களா?

கொடுத்த வாக்கை மீறினால் பின்விளைவுகளைச் சந்திப்போம் என்பதை சிதேக்கியா ராஜாவின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா நம் பாவங்களை மன்னிப்பதோடு அதை மறக்கவும் செய்கிறாரா?

யெகோவாவின் மன்னிக்கும் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள எந்த பைபிள் உதாரணங்கள் உதவுகின்றன? தாவீது, மனாசே மற்றும் பேதுருவை யெகோவா மன்னித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்களையே நீங்கள் மன்னிக்கிறீர்களா?

நாம் செய்த தவறுகளுக்காக யெகோவா நம்மை மன்னித்தாலும் நம்மையே நாம் மன்னிப்பது கஷ்டமாக இருக்கலாம். இப்படிப்பட்ட சமயங்களில் எது நமக்கு உதவும்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உரிமைக்காரருக்குத்தான் ராஜாவாகும் அதிகாரம் இருக்கிறது

உரிமைக்காரர்தான் ராஜாவாக நியமிக்கப்படுவார் என்ற எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் எப்படி இயேசுவில் நிறைவேறியது? இதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மற்றவர்களுடைய வீட்டு வாசலில் நிற்கும்போது ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள்

ஊழியத்தில் ஒருவரின் வீட்டு வாசலில் நிற்கும்போது வீட்டுக்குள் இருப்பவர் நம்மை பார்ப்பதும், நாம் பேசுவதைக் கேட்பதும் நமக்கு தெரியாது. அதனால், அந்தச் சமயங்களில் நாம் எப்படி ஒழுங்காக நடந்துகொள்ளலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

தீருவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் யெகோவாவின் வார்த்தைமீது இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது

தீரு நகரத்தின் அழிவைப் பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியது.