நினைவுநாள் நிகழ்ச்சிக்கு புதிதாக வந்திருக்கும் ஒருவரை வரவேற்கிறார்கள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் ஏப்ரல் 2019  

இப்படிப் பேசலாம்

இயேசுவின் மரணத்தைப் பற்றி பேச உதவும் குறிப்புகள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது​—⁠ஒரு வரம்

திருமணமாகாத கிறிஸ்தவர்கள் தங்கள் சூழ்நிலையை எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா நம்பகமானவர்

சோதனையைச் சந்திக்கும்போது அதைச் சகித்துக்கொள்வதற்குத் தேவையான உதவியை யெகோவா தருகிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நினைவுநாளுக்காக நீங்கள் எப்படித் தயாராகலாம்?

நாம் எல்லாரும் நம்முடைய இதயத்தைத் தயார்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்வது?

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கடவுள்தான் ‘எல்லாருக்கும் எல்லாமுமாக’ இருப்பார்

யெகோவாவுக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு அருமையான ஓர் எதிர்காலம் காத்திருக்கிறது.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா​—⁠‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’

யெகோவா நமக்கு ஆறுதலைத் தருகிற வழிகளில் ஒன்றுதான், கிறிஸ்தவ சபை!

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவா தரும் கல்வியை நாடுங்கள்

மகத்தான போதகராகிய யெகோவா, மிகச் சிறந்த கல்வியைத் தருகிறார்.