Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

கஷ்டங்களுக்கு முடிவு வருமா?  (T-34) (முன்பக்கம்)

கேள்வி: [உள்ளூரில் நடந்த மோசமான சம்பவத்தை சொன்ன பிறகு இப்படி கேளுங்கள்] கஷ்டங்களுக்கு முடிவு வருமா? நீங்க என்ன நினைக்கிறீங்க, வரும்? வராது? வரலாம்?

வசனம்: சங் 37:9-11

பிரசுரம்: கஷ்டங்களுக்கு கண்டிப்பா முடிவு வரும்னு நாம எப்படி நம்பலாம்? சில காரணங்கள இந்த துண்டுப்பிரதியில கொடுத்திருக்காங்க.

 

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

கேள்வி: இந்த உலகத்துல இருக்குற பிரச்சனைகள கடவுளோட அரசாங்கம் எப்படி சரி செய்யும்?

வசனம்: மத் 6:10

உண்மை: பரலோகத்துல எப்படி சமாதானத்தையும் ஒற்றுமையையும் கடவுளோட அரசாங்கம் கொண்டுவந்துச்சோ அதே மாதிரி பூமியிலயும் சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்ப அந்த அரசாங்கம் கண்டிப்பா கொண்டுவரும்.

 

கஷ்டங்களுக்கு முடிவு வருமா? (T-34) (பின்பக்கம்)

கேள்வி: இன்னைக்கு எங்க பாத்தாலும் மோசமான சம்பவங்கள் நடக்குது. அப்பாவி மக்கள் வேதனைப்படுறாங்க. கடவுள் ஏன் இதெல்லாம் அனுமதிக்கிறார்னு நினைக்கிறீங்க?

வசனம்: 2பே 3:9

பிரசுரம்: கஷ்டங்களுக்கு கண்டிப்பா முடிவு வரும்னு நம்புறதுக்கு இரண்டு காரணங்கள இந்த துண்டுப்பிரதியில கொடுத்திருக்காங்க.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.