Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 3

பாடம் 3

பாடம் 3

1 பேதுரு 3:8

டேவிட் ஃபிரெண்டுக்கு உடம்பு சரியில்லை.

உடனே டேவிட் சொன்னான்: “இப்போ என்ன செய்றது?

அவனுக்கு ஒரு லெட்டர் எழுதுறேன், படமும் வரையிறேன், அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். அதை நானே போய் அவன்கிட்ட கொடுப்பேன்.”

அன்பு காட்டினா உனக்கும் சந்தோஷம் உன் ஃபிரெண்டுக்கும் சந்தோஷம்!

சொல்லிக்கொடுங்கள்

பிள்ளையோடு வாசியுங்கள்:

1 பேதுரு 3:8

படத்தில் காட்டச் சொல்லுங்கள்:

வீடு டேபிள் டேவிட்

சூரியன் பறவை மரம்

கேளுங்கள்:

உனக்குத் தெரிந்த யாருக்காவது உடம்பு சரியில்லையா?

என்ன செய்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்?

[பக்கம் 8-ன் படம்]

[பக்கம் 8-ன் படம்]

[பக்கம் 9-ன் படம்]

[பக்கம் 9-ன் படம்]