காவற்கோபுரம் ஜூலை 2014   | புகைப்பழக்கம் கடவுள் என்ன நினைக்கிறார்?

கடவுள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டால் புகைப் பழக்கத்திலிருந்து நீங்கள் விடுபடலாம்.

அட்டைப்படக் கட்டுரை

உலகை உலுக்கும் உயிர்கொல்லி!

இதை தடுக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும் இது ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது?

அட்டைப்படக் கட்டுரை

புகைப்பிடிப்பதை கடவுள் எப்படிக் கருதுகிறார்?

புகையிலையைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை என்றால், அதைப்பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

ஒவ்வொரு கேள்விக்கும் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள்!

ஈஸோலினா லாமெலா ஒரு கன்னியாஸ்திரீயாகவும் கம்யூனிஸவாதியாகவும் இருந்தார். ஆனால் இரண்டிலுமே அவர் திருப்தி அடையவில்லை. வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்று பைபிளிலிருந்து அவருக்கு யெகோவாவின் சாட்சிகள் புரியவைத்தார்கள்.

உங்களால் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட முடியும்!

உங்கள் மன உறுதியை வளர்த்துக்கொள்ள மூன்று வழிகள்.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

வேதனையின் வாளை வெற்றிகரமாகச் சமாளித்தார்

துயரத்தின் ‘நீண்ட வாளை’ அனுபவித்து வருகிறீர்கள் என்றால், இயேசுவின் தாய் மரியாளுடைய உதாரணம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பைபிள் தரும் பதில்கள்

கடவுள்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்கிறார் என்றால், ஏன் இவ்வளவு கஷ்டம் இருக்கிறது?