காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2015  

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 30, 2015 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

கிறிஸ்து, கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்

இயேசு செய்த அற்புதங்களால் அன்று இருந்த இஸ்ரவேலர்கள் நன்மை அடைந்தார்கள். அதோடு, எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இயேசு என்ன செய்யப்போகிறார் என்பதையும் அந்த அற்புதங்கள் காட்டுகின்றன.

அவர் மக்களை நேசித்தார்!

இயேசு செய்த அற்புதங்களிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளலாம்?

நம்மால் ஒழுக்கமாக இருக்க முடியும்!

ஒழுக்கங்கெட்ட ஆசைகளை எதிர்த்து போராட உதவும் மூன்று விஷயங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது.

‘கிங்ஸ்லியால் முடியும் என்றால், என்னாலும் முடியும்!’

இலங்கையை சேர்ந்த கிங்ஸ்லி எப்படி பல தடைகளை தாண்டி தன் நியமிப்பை செய்தார்?

மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 1

இயேசு ஏன் “என் தகப்பனே” என்று சொல்வதற்குப் பதிலாக “எங்கள் தகப்பனே” என்று சொல்லி ஜெபம் செய்தார்?

மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 2

இன்றைக்குத் தேவையான ஆகாரத்தை எங்களுக்குக் கொடுங்கள் என்று ஜெபம் செய்யும்போது, நம்முடைய அன்றாட தேவைகளுக்கு மட்டும் இல்லாமல் அதற்கும் அதிகமாக கேட்கிறோம் என்று அர்த்தம்.

‘தொடர்ந்து சகித்திருங்கள்’

பிரச்சினைகளை சகிக்க யெகோவா நான்கு விதங்களில் உதவி செய்கிறார்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? படித்த விஷயங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று பாருங்கள்.