காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2015  

2015 ஜூன் 1 முதல் ஜூன் 28 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது

மூப்பர்களே, மற்ற சகோதரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறீர்களா?

மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்த மூப்பர்கள் ஏழு ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள்.

மூப்பர்களே, தகுதி பெற மற்றவர்களுக்கு உதவுங்கள்!

இயேசு பயிற்சி கொடுத்த விதத்தில் இருந்து மூப்பர்கள் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ளலாம். அதேமாதிரி, பயிற்சி பெறுகிற சகோதரர்கள் எலியாவிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.

வாழ்க்கை சரிதை

‘சாதகமான காலத்திலும் பாதகமான காலத்திலும்’ பெற்ற ஆசீர்வாதங்கள்

ட்ராஃபிம் நசோம்பா கடவுளுக்காக மலாவில நிறைய கஷ்டங்களை சகித்தார், நீங்களும் கடைசிவரை கடவுளுக்கு உண்மையாக இருக்குறதுக்கு அவரோட வாழ்க்கை சரிதை உதவும்.

யெகோவாவை ஒரு நிஜமான நபராக பார்க்கிறீர்களா?

இரண்டு பேர் நன்றாக பேசிக்கொள்ளும்போது அவர்களுக்குள் இருக்கிற பந்தம் பலப்படும். அப்படியென்றால், யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் பலப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?

யெகோவாவை எப்போதும் நம்புங்கள்!

யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை உங்களால் நிச்சயமாக பலப்படுத்திக்கொள்ள முடியும்.

சபைநீக்கம் ஓர் அன்பான செயல்

நிறைய பேருக்கு வேதனையைத் தருகிற ஒரு செயல் எப்படி எல்லாருக்கும் நல்லதாக இருக்க முடியும்?

வெட்டப்பட்ட மரம்-மறுபடியும் துளிர்க்குமா?

பதில் தெரிந்துகொள்ளும்போது உங்கள் வாழ்க்கைக்கு நம்பிக்கை கிடைக்கும்.