விழித்தெழு! ஜூலை 2015   | ஆரோக்கியமாக வாழ 5 வழிகள்...

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வியாதிகள் வருவதை தடுக்கலாம், வியாதியின் பாதிப்புகளை குறைக்கலாம்.

அட்டைப்படக் கட்டுரை

ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள்

நீங்கள் எடுக்கும் 5 படிகள் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும்.

குடும்ப ஸ்பெஷல்

தனிமை உணர்வை சமாளிக்க...

தனிமை உணர்வு ஒருவரை வாட்டி வதைத்தால், அவருடைய ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு 15 சிகெரெட் குடிப்பதற்கு சமமான பாதிப்புகள் அதனால் வரும். ‘என்னை ஒதுக்குகிறார்கள்’ என்ற எண்ணத்தையும் தனிமை உணர்வையும் எப்படி சமாளிப்பது?

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஞானமாக பயன்படுத்துகிறீர்களா?

இங்குள்ள 4 எளிய கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்; உங்களைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிளின் கருத்து

வன்முறை

வன்முறையைப் பற்றி கடவுள் எப்படி உணருகிறார்? வன்முறையில் ஈடுபடுகிற மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடியுமா?

குடும்ப ஸ்பெஷல்

மனம் மாறாமல் மணவாழ்க்கை தொடர...

திருமண நாளன்று கொடுத்த வாக்குறுதியை ‘கால் கட்டு’ போல பாரமாக நினைக்கிறீர்களா அல்லது, உங்கள் திருமணத்தை பாதுகாக்கும் நங்கூரமாக அதை நினைக்கிறீர்களா?

யாருடைய கைவண்ணம்?

பூனையின் மீசை

‘ஈ-விஸ்கர்ஸ்’ என்ற சென்சார்கள் பொருத்திய ரோபோட்டுகளை விஞ்ஞானிகள் ஏன் தயாரிக்கிறார்கள்?

ஆன்லைனில் கிடைப்பவை

திருடக் கூடாது

திருடுவதை பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்? யாத்திராகமம் 20:15-ஐ வாசியுங்கள். இந்த வீடியோவில் இருந்து ஏன் திருடக் கூடாது என்று தெரிந்துகொள்ளுங்கள்.