காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜனவரி 2018  

பிப்ரவரி 26-ஏப்ரல் 1, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—மடகாஸ்கரில்

மடகாஸ்கர் முழுவதும் நல்ல செய்தியைப் பரப்புவதற்காகத் தியாகங்கள் செய்திருக்கும் சில பிரஸ்தாபிகளைச் சந்தியுங்கள்.

“சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்”

இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க நமக்கு நிறையப் பிரச்சினைகள் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். பலத்துக்காக யெகோவாவை நம்பியிருக்க வேண்டும் என்பதை 2018-க்கான வருடாந்தர வசனம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

நினைவுநாள் நிகழ்ச்சியும் அருமையான ஒற்றுமையும்

நினைவுநாள் நிகழ்ச்சி கடவுளுடைய மக்களான நம்முடைய ஒற்றுமையை எப்படிப் பலப்படுத்துகிறது? நினைவுநாள் நிகழ்ச்சி கடைசியாக எப்போது நடக்கும்?

எல்லாவற்றுக்குமே சொந்தக்காரராக இருப்பவருக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்?

நாம் கடவுளிடம் அன்பு காட்டுவதற்கான ஒரு வழி கொடுப்பதாகும். நம்முடைய மதிப்புமிக்க பொருள்களைக் கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்துவதன் மூலம் நாம் எப்படிப் பிரயோஜனம் அடையலாம்?

எப்படிப்பட்ட அன்பு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்?

கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிற அன்புக்கும் 2 தீமோத்தேயு 3:2-4-ல் சொல்லப்பட்டிருக்கும் அன்புக்கும் இருக்கிற வித்தியாசம் என்ன? இதைத் தெரிந்துகொள்வது, உண்மையான திருப்தியையும் சந்தோஷத்தையும் பெற நமக்கு உதவும்.

மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்

இந்தக் கடைசி நாட்களில், உலகத்திலுள்ள மக்கள் காட்டுகிற குணங்களுக்கும் கடவுளுடைய மக்கள் காட்டுகிற குணங்களுக்கும் என்ன வித்தியாசம்?

உங்களுக்குத் தெரியுமா?

பூர்வ இஸ்ரவேல் மக்கள், தினசரி வழக்குகளைத் தீர்ப்பதற்குத் திருச்சட்டத்தின் நியமங்களைக் கடைப்பிடித்தார்களா?