காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மே 2016  

ஜூன் 27—ஜூலை 31, 2016 வரையுள்ள படிப்பு கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

பிரச்சினைகளை அன்பினால் சரிசெய்யுங்கள்

நீங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும், தவறு செய்தவர் தன் தவறை ஒத்துக்கொள்ள வேண்டும், அல்லது வேறு ஏதாவது செய்ய வேண்டும்? இதில் எது உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்?

‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடராக்குங்கள்’

நான்கு கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ளும்போது இன்று யார் இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கிறீர்களா?

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பைபிளில் நேரடியான கட்டளைகள் இல்லாதபோது நீங்கள் என்ன செய்யலாம்?

நீங்கள் இன்னும் மாற்றம் செய்ய வேண்டுமா?

ஒரு யெகோவாவின் சாட்சி ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்காக சூதாட்டம், குடிவெறி, பதை மருந்து பழக்கத்தை எல்லாம் விட்டுவிட்டார், ஆனால் ஒரு விஷயத்தை விடுவது மட்டும் அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

நீங்கள் எல்லா பிரசுரங்களையும் படிக்கிறீர்களா?

சில கட்டுரைகளிலிருந்து அல்லது பைபிள் பகுதிகளிலிருந்து நாம் பிரயோஜனம் அடையாமல் போவதற்கு எது காரணமாக இருக்கலாம்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

‘யாரிடம் இந்த வேலை ஒப்படைக்கப்பட்டது’

1919-ல் நடைபெற்ற சம்பவம் உலக முழுவதும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது

வாசகர் கேட்கும் கேள்விகள்

அரசாங்க ஊழியர்களுக்கு கிறிஸ்தவர்கள் அன்பளிப்போ பணமோ கொடுப்பது சரியா? சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளும்போது நம் சந்தோஷத்தை எப்படி தெரியப்படுத்தலாம்? பெத்சாயிதா குளத்தில் இருந்த ‘நீர் கலங்கியதற்கு’ எது காரணமாக இருந்திருக்கும்?