Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் எண் 3 2020 | அன்பான இறைவனின் அழியாத ஆசிகள்

இறைவன் மனிதர்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைத் தரப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்? அவருடைய வேதத்தை நம்பலாமா? இந்தக் கட்டுரைகளில், இறைவன் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றியும், அதையெல்லாம் நீங்கள் எப்படி நம்பலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள். அதோடு, அந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ நீங்கள் என்ன செய்யலாம் என்றும் தெரிந்துகொள்வீர்கள்.

 

இறைவனின் ஆசியை நீங்கள் என்றென்றும் சுவைக்கலாம்

போர், சண்டைச் சச்சரவு இல்லாத உலகத்துக்காக ஏங்குகிறீர்களா? இது கனவு அல்ல, கடவுள் கொடுத்த வாக்கு.

பாசமுள்ள நம் படைப்பாளருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது

ஒரு அன்பான அப்பாவைப் போல இறைவன் நம்மைக் கவனித்துக்கொள்கிறார். எப்படி?

படைப்பாளர் தன்னுடைய வாக்குறுதிகளை நமக்கு எப்படித் தெரியப்படுத்துகிறார்?

இறைவன் நம்மிடம் சொல்ல நினைத்த விஷயங்களையெல்லாம் நபிமார்களைப் பயன்படுத்தி வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார். எப்படி?

இறைவேதம் மாற்றப்பட்டிருக்கிறதா?

இன்று நம்மிடம் இருக்கும் இறைவேதம் சம்பந்தமாக வல்லுநர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இறைவனைப் பற்றி நபிமார்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்

கடவுளைப் பற்றியும் அவரிடமிருந்து ஆசீர்வாதங்களை எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் மூன்று நபிமார்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

இறைவனின் ஆசிக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்

இறைவன் நம் ஜெபத்தை கேட்டு நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்றால் நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

இறைவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு ஆசீர்வாதம்

இறைவனுக்குக் கீழ்ப்படிவதால் கிடைக்கும் இரண்டு ஆசீர்வாதங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

சக மனிதர்மேல் எப்படி அன்பு காட்டுவது?

மற்றவர்களிடம் அன்பு காட்டுவது எப்போதுமே சுலபம் அல்ல. ஆனால், அது முடியாத விஷயமும் அல்ல.

உதவிக்கரம் நீட்டுபவர்களுக்கு ஆசீர்வாதம்!

கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்யும்போது இறைவனுடைய ஆசியும் அருளும் கிடைக்கும் என்று எப்படிச் சொல்கிறோம்?

படைப்பாளர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை என்றென்றும் அனுபவியுங்கள்

இப்ராஹீம் நபிக்கு தான் கொடுத்த வாக்கை இறைவன் நிறைவேற்றும்போது நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

இப்படி யோசித்திருக்கிறீர்களா?

கடவுளைப் பற்றியும் வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளைப் பற்றியும் நமக்கிருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.