காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஆகஸ்ட் 2020 செப்டம்பர் 28–நவம்பர் 1, 2020-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன. “உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக” காத்துக்கொண்டிருக்கிறீர்களா? கடவுளுக்கு முன்னால் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடந்துகொள்ளுங்கள் உயிர்த்தெழுதல்—கடவுளுடைய அன்பையும், ஞானத்தையும், பொறுமையையும் வெளிக்காட்டுகிறது யெகோவாவின் சபையில் நீங்கள் மதிப்புள்ளவர்கள்! சபையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் மதிப்பு காட்டுங்கள்!