காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2016  

மே 30—ஜூன் 26, 2016 வரையுள்ள படிப்பு கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

உங்கள் ஊழியம் பனித்துளியைப் போல் இருக்கிறதா?

உங்கள் ஊழியம் பனித்துளியைப் போல் மென்மையாக, புத்துணர்ச்சி கொடுப்பதாக, வாழ்வுக்கு வழிநடத்துவதாக இருக்க என்ன செய்யலாம்?

உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

யெப்தாவிடம் இருந்தும் அவருடைய மகளிடம் இருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

கற்பனைத் திறனை சரியாக பயன்படுத்துகிறீர்களா?

கற்பனைத் திறன் உங்களுக்கு நன்மையையும் கொடுக்கலாம் கெடுதலையும் கொடுக்கலாம்.

“உங்கள் சகிப்புத்தன்மை முழுமையாக வேலை செய்யட்டும்”

நமக்கு ஒரு சோதனை வரும்போது எது நமக்கு சவாலாக இருக்கலாம்? யாருடைய உதாரணங்கள் சகிப்புத்தன்மை காட்ட உங்களுக்கு உதவுகிறது?

நாம் ஏன் கூட்டங்களுக்கு வரவேண்டும்?

நீங்கள் கூட்டங்களுக்கு வருவதால் உங்களுக்கும் நன்மை மற்றவர்களுக்கும் நன்மை. அதோடு யெகோவாவும் சந்தோஷப்படுகிறார். எப்படி?

வாழ்க்கை சரிதை

முன்பு கன்னியாஸ்திரீகள் இப்போது சாட்சிகள்

கான்வென்ட்டை விட்டு போகவும் கத்தோலிக்க மதத்தை விட்டு வரவும் எது அவர்களை தூண்டியது?

நீங்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருப்பீர்களா?

யெகோவாவின் பக்கம் இருப்பதற்கு உங்களை தயார்படுத்தும் நான்கு குறிப்புகளை பார்க்கலாம்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து என்ன ‘உத்தரவாதத்தையும்’ ‘முத்திரையையும்’ பெறுவார்கள்?