Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் எண் 2 2018 | எதிர்காலம் எப்படி இருக்கும்?

எதிர்காலம் எப்படி இருக்கும்?

உங்கள் எதிர்காலமும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலமும் எப்படி இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பைபிள் இப்படிச் சொல்கிறது:

“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”​—சங்கீதம் 37:29.

மனிதர்களுக்கும் பூமிக்குமான கடவுளுடைய அருமையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும், அந்த நோக்கத்திலிருந்து எப்படி நன்மையடையலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் இந்தக் காவற்கோபுர பத்திரிகை உங்களுக்கு உதவும்.

 

எதிர்காலத்தைக் கணிக்க முடியுமா?

ஆயிரக்கணக்கான வருஷங்களாக, எதிர்கால சம்பவங்களைப் பற்றி மக்கள் ஒவ்வொரு விதமாகக் கணித்திருக்கிறார்கள். அவற்றில் சில நிறைவேறியிருக்கின்றன, சில நிறைவேறவில்லை.

ஜோதிடமும் குறிசொல்லுதலும்​—⁠எதிர்காலத்தைக் கணிக்க உதவுமா?

எதிர்காலத்தைக் கணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த வழிமுறைகளை நீங்கள் நம்பலாமா?

நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்

பைபிளிலுள்ள ஆச்சரியமூட்டும் கணிப்புகள் மிகத் துல்லியமாக நிறைவேறியிருக்கின்றன.

துல்லியமான தீர்க்கதரிசனத்துக்கு ஒரு மவுன சாட்சி

பைபிள் தீர்க்கதரிசனங்கள் எவ்வளவு துல்லியமானவை என்பதற்கு ரோமிலுள்ள ஒரு நினைவுச்சின்னம் சாட்சியாக இருக்கிறது.

நிறைவேறப்போகிற வாக்குறுதிகள்!

பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் பல ஏற்கெனவே நிறைவேறியிருக்கின்றன. இன்னும் சில தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தில் நிறைவேறப்போகின்றன.

இந்தப் பூமியில் உங்களால் என்றென்றும் வாழ முடியும்

மனிதர்களுக்கான படைப்பாளரின் நோக்கத்தைப் பற்றி பைபிள் விளக்குகிறது.

உங்கள் எதிர்காலம், உங்கள் கையில்!

தங்கள் வாழ்க்கை தங்கள் கையில் இல்லை என்றும், அது விதியின் கையில்தான் இருக்கிறது என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா?

“தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்”

அநியாயமும் அக்கிரமும் இல்லாத ஒரு காலம் வரப்போவதாக பைபிள் நமக்கு வாக்குக்கொடுக்கிறது.