யெகோவாவின் நண்பனாகு!

நல்ல நண்பர்கள் கிடைக்க நீ நல்ல நண்பனாக இரு!

நல்ல நண்பர்கள் கிடைக்க நீ நல்ல நண்பனாக இரு!

நல்ல நண்பராக இருந்து, எப்படி நல்ல நண்பர்களை கண்டுபிடிக்கலாம் என்று தெரிந்துகொள்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து நீதிமொழிகள் 17:17-ஐ வாசித்து அதைப் பற்றி பேசுங்கள்.

இந்த பயிற்சியை டவுன்லோட் செய்து பிரின்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

வீடியோவை பார்த்த பிறகு, இங்கே இருக்கும் படங்களுக்கு உங்கள் பிள்ளையை கலர் அடிக்க சொல்லுங்கள். பக்கம் 2-ல் இருக்கும் கேள்விகளைப் பற்றி பேசிக்கொண்டே கலர் அடிக்க வையுங்கள். பிறகு அந்த படங்களை வெட்டி கொடுத்து, அதை சபையில் இருக்கும் யாருக்காவது கொடுக்க சொல்லுங்கள்.