Skip to content

பைபிள் கார்டுகள்

யாக்கோபு

இந்த பைபிள் கார்டை டவுன்லோட் செய்து, ஈசாக்கு மற்றும் ரெபெக்காளின் மகனான யாக்கோபைப் பற்றித் தெரிந்துகொள். இதை பிரிண்ட் செய்து, வெட்டி, இரண்டாக மடித்து, பத்திரமாக வைத்துக்கொள்.