டீனேஜர்கள், இளைஞர்கள்

குடும்பம்

தமிழ்
குடும்பம்
https://cms-imgp.jw-cdn.org/img/p/1011742/univ/wpub/1011742_univ_sqr_xl.jpg

குடும்பம்

உங்கள் அப்பா-அம்மாவோடு எப்போதுமே பிரச்சினை தானா? உங்கள் கூட பிறந்தவர்களோடு ஒத்துப்போகவே முடியவில்லையா? இவற்றையும் குடும்பத்தில் வருகிற மற்ற பிரச்சினைகளையும் சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவும்.

பெற்றோரோடு உள்ள உறவு

அப்பா அம்மாவோடு சண்டை போடாமல் சமாதானமாக இருப்பது எப்படி?

அடிக்கடி சண்டை வராமல் இருக்கவும் சண்டை வந்தாலும் சீக்கிரமாக சமாதானமாவதற்கும் உங்களுக்கு உதவும் 5 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அப்பா அம்மாவிடம் எப்படி பேசுவது?

பேசிப்பாருங்கள், நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நன்மைகள் கிடைக்கும்.

அப்பா அம்மாகிட்ட எப்படிப் பேசணும்?

பேசப் பிடிக்காத சமயங்களில், உங்கள் அப்பா அம்மாவிடம் நீங்கள் எப்படிப் பேசலாம்?

என் அப்பா அம்மா கெடுபிடியாக இருப்பதைப் பற்றி அவர்களிடம் எப்படிப் பேசுவது?

உங்கள் அப்பா அம்மாவிடம் எப்படி மரியாதையோடு பேசலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள். அதனால் கிடைக்கும் பலன்களைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகள் என்னைக் கட்டுப்படுத்துகிறதா?

உங்கள் அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகள் உங்களைக் கட்டிப்போடுவதாக நினைக்கிறீர்களா? அதைப் பற்றி சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு சில டிப்ஸ்.

என் அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசலாம்?

உங்கள் அப்பா அம்மாவிடம் சுலபமாகப் பேசுவதற்கு இந்த ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.

அப்பா-அம்மா போடுகிற சட்டத்தை நான் மீறிவிட்டால்...

அப்பா-அம்மா போட்ட கட்டுப்பாட்டை நீங்கள் மீறிவிட்டால் என்ன செய்வது? நடந்ததை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் அந்த நிலைமை இன்னும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.

அப்பா-அம்மாவின் நம்பிக்கையை நான் எப்படிச் சம்பாதிக்கலாம்?

டீனேஜர்கள் மட்டும் நம்பகமானவர்களாக இருந்தால் போதாது.

அதிக சுதந்திரம் கிடைக்க நான் என்ன செய்யணும்?

நீங்கள் வளர்ந்துவிட்டதாக நினைக்கலாம். அதனால் நிறைய சுதந்திரம் வேண்டும் என்றும் நினைக்கலாம். ஆனால் உங்கள் அம்மா அப்பா ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

என் அப்பா-அம்மா ஏன் என்னை ஜாலியாக இருக்க விடுவதில்லை?

நீங்கள் என்ன கேட்டாலும் உங்களுடைய அப்பா-அம்மா ‘நோ’ சொல்கிறார்களா? அப்படியென்றால், நீங்கள் கேட்கிற நிறைய விஷயங்களுக்கு அவர்கள் ‘ஓகே’ சொல்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

என் அப்பா அம்மா விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன செய்வது?

அப்பா அம்மாவுடைய விவாகரத்தை சமாளிப்பது அவ்வளவு ஈசி கிடையாது. ஆனால், அதை வெற்றிகரமாக சமாளிக்க இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.

வீட்டில் உங்கள் வாழ்க்கை

கூடப் பிறந்தவர்களோடு வருகிற சண்டை சச்சரவுகளை எப்படித் தீர்த்துக்கொள்வது?

உங்களுக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும், ஆனால் அவர்கள் அடிக்கடி உங்களிடம் வம்பிழுத்துக்கொண்டே இருப்பார்கள்.