பிஞ்சுகளைக் கவரும் அனிமேஷன் வீடியோ தொடர்

பிஞ்சுகளைக் கவரும் அனிமேஷன் வீடியோ தொடர்

பைபிள் நியமங்களைப் பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பயனடைவதற்காக யெகோவாவின் சாட்சிகள் அனிமேஷன் வீடியோ தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். அதை எப்படித் தயாரிக்கிறார்கள்? குழந்தைகளுக்கு அது பிடித்திருக்கிறதா? இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!