காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூலை 2025
செப்டம்பர் 15–அக்டோபர் 12, 2025 வரை படிக்கும் படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
படிப்புக் கட்டுரை 28
நல்ல ஆலோசனை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
செப்டம்பர் 15-21, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
படிப்புக் கட்டுரை 29
நல்ல ஆலோசனை கொடுக்க என்ன செய்ய வேண்டும்?
செப்டம்பர் 22-28, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
படிப்புக் கட்டுரை 30
அடிப்படை சத்தியங்கள் இப்போதும் நமக்கு உதவுமா?
செப்டம்பர் 29–அக்டோபர் 5, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
படிப்புக் கட்டுரை 31
திருப்தியோடு இருப்பதற்கான ரகசியத்தைக் கற்றுக்கொண்டீர்களா?
அக்டோபர் 6-12, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
வாழ்க்கை சரிதை
“இந்தப் போர் யெகோவாவின் போர்”
கடந்த 40 வருஷங்களாக, ஃபிலிப் பிரம்லி உலகத் தலைமை அலுவலகத்தின் சட்ட இலாகாவில் சேவை செய்திருக்கிறார். உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்களுடன் சேர்ந்து சேவை செய்திருக்கிறார். பல நீதிமன்றங்களில் வாதாடியிருக்கிறார், உயர் அதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார். யெகோவாதான் பலத்தையும் வெற்றியையும் கொடுக்கிறார் என்பதை புரிந்துகொள்ள இந்த அனுபவங்கள் எப்படி அவருக்கு உதவியது என்று சொல்கிறார்.
உங்களுக்குத் தெரியுமா?
முதல் நூற்றாண்டில், பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் ரத்தத்தை ஆலய குருமார்கள் எப்படி அப்புறப்படுத்தினார்கள்?
படிக்க டிப்ஸ்
படித்ததைப் பகிர்ந்துகொள்ளுங்கள்
படித்ததை மற்றவர்களிடம் சொல்லும்போது, அந்தக் குறிப்புகள் நம் மனதில் பதியும், அவற்றை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.