காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2025
ஆகஸ்ட் 18–செப்டம்பர் 14, 2025 வரை படிக்கும் படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
படிப்புக் கட்டுரை 24
மரணப் படுக்கையில் ஒரு தீர்க்கதரிசனம்—பாகம் 1
ஆகஸ்ட் 18-24, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
படிப்புக் கட்டுரை 25
மரணப் படுக்கையில் ஒரு தீர்க்கதரிசனம்—பாகம் 2
ஆகஸ்ட் 25-31, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
படிப்புக் கட்டுரை 26
அடக்கத்தைக் காட்டுங்கள்—நமக்கு எல்லாம் தெரியாது!
செப்டம்பர் 1-7, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
படிப்புக் கட்டுரை 27
சத்தியத்தில் உறுதியாக நிற்க பைபிள் மாணவருக்கு உதவுங்கள்
செப்டம்பர் 8-14, 2025 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.
வாழ்க்கை சரிதை
மகத்தான போதகரிடமிருந்து வாழ்நாளெல்லாம் கற்றுக்கொண்டோம்
ஃபிராங்கோ டகோஸ்டினிக்கு வித்தியாசமான நியமிப்புகள் கிடைத்திருக்கிறது. வெவ்வேறு கலாச்சாரத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. நிறைய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மகத்தான போதகரான யெகோவாவிடம் இருந்து அவர் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்களைச் சொல்கிறார்.
படிக்க டிப்ஸ்
வசனங்களை ஞாபகம் வைக்க...
வசனங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள உதவும் மூன்று டிப்ஸை பாருங்கள்.