காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2022
ஜூன் 6–ஜூலை 3, 2022-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் உள்ளன.
படிப்புக் கட்டுரை 15
பேச்சில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்களா?
படிப்புக் கட்டுரை 16
யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது சந்தோஷம் கிடைக்கும்
படிப்புக் கட்டுரை 17
ஒரு அம்மாவாக ஐனிக்கேயாளிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
படிப்புக் கட்டுரை 18
யெகோவாவின் சேவையில் குறிக்கோள்களை வைத்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
உறுதிமொழி எடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
வாசகர் கேட்கும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவர் பைபிளில் சொல்லியிருக்கும் காரணத்துக்காக இல்லாமல் வேறு காரணங்களுக்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து, வேறொருவரைத் திருமணம் செய்துகொள்கிறார் என்றால், அவர் முன்பு செய்த திருமணத்தையும் புதிதாகச் செய்த திருமணத்தையும் சபையில் இருக்கிறவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்?