காவற்கோபுரம் எண் 2 2016 | இயேசு ஏன் கஷ்டப்பட்டு இறந்தார்?
2,000 வருஷங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி தெரிந்துகொள்வதால், உங்களுக்கு இன்று என்ன பிரயோஜனம்?
அட்டைப்படக் கட்டுரை
அது நிஜமாகவே நடந்ததா?
இயேசுவைப் பற்றி பைபிள் சொல்வதெல்லாம் உண்மை என்று நீங்கள் எப்படி நம்பலாம்?
“பாதுகாப்பில்லை” என்று பயமா?
“பாதுகாப்பில்லை” என்ற பயத்தை சமாளிக்க 3 வழிகள்
காலத்தால் அழியாத ஆலோசனைகள்!
கவலைப்படாதீர்கள்
கவலைப்படாதீர்கள் என்று மட்டும் இயேசு சொல்லவில்லை, நாம் எப்படி கவலைப்படாமல் இருக்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
எச்சரிக்கையை கேளுங்கள், உயிர் தப்புங்கள்!
சீக்கிரத்தில், பேரழிவு ஒன்று நிச்சயம் வரப்போகிறது என்று பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது. இந்த எச்சரிக்கையை கேட்டு நடப்பீர்களா?
பைபிள் என்ன சொல்கிறது?
இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா?