காவற்கோபுரம் எண் 1 2025 | போரில்லா பொற்காலம்—விரைவில்!
போரே இல்லாத உலகத்தில் வாழ ஏங்குகிறீர்களா? ‘போரே இருக்காதுனு சொல்றது எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, நிஜமா நடக்குமா’ என்று சிலர் யோசிக்கிறார்கள். மனிதர்களால் ஏன் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்று பைபிள் சொல்கிறது. உலகம் முழுவதும் சமாதானம் மலரும் என்பதையும் அது சீக்கிரத்திலேயே நடக்கும் என்பதையும் நாம் எப்படி உறுதியாக நம்பலாம் என்றும் பைபிள் சொல்கிறது.
இந்தப் பத்திரிகையில், “போர்” என்ற வார்த்தை, ஒரு அரசியல் நோக்கத்துக்காக ஆயுதம் ஏந்திய படைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதைக் குறிக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சிலருடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
போரின் கோரமுகம்
ராணுவ வீரர்களும் குடிமக்களும்தான் போரின் கோர முகத்தை கண்கூடாக பார்த்தவர்கள்.
போரின் பின்விளைவுகள்
போர் பேரழிவையும் பெரும் செலவையும் ஏற்படுத்துகிறது. அதற்கு சில உதாரணங்களைப் பாருங்கள்.
போர்களுக்கு முடிவுகட்ட மனிதர்களால் முடியுமா?
போர்களுக்கு முடிவுகட்டுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அவற்றில் நம்மால் வெற்றிபெற முடியுமா?
போர்கள் தொடர்கதையாவது ஏன்?
போருக்கு ஆணிவேராக இருப்பது எது என்று பைபிள் சொல்கிறது.
போர் வேரோடு அழிக்கப்படும்—எப்படி?
கடவுளுக்கு அரசாங்கம் போர்களுக்கு முடிவுகட்டி, பூமியில் உண்மையான சமாதானத்தைக் கொண்டுவரும்.
மனக்காயம் இருந்தாலும் மன அமைதி கிடைத்தது
போரால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது சந்தோஷமாக வாழ பைபிள் உதவுகிறது.
இப்படி யோசித்திருக்கிறீர்களா?
போரே இல்லாத காலம் வருமா? இந்தக் கேள்விக்கும் இது சம்பந்தமான மற்ற கேள்விகளுக்கும் பைபிள் ஆறுதலான பதில் தருகிறது.