யெகோவாவின் நண்பனாகு!

சுத்தம் செய்ய கேலப்புக்கு உதவுங்கள்!

சுத்தம் செய்ய கேலப்புக்கு உதவுங்கள்!

அம்மாவுக்கு கீழ்ப்படிந்து கேலப் அவனுடைய பொருள்களை எல்லாம் அந்தந்த இடத்தில் வைக்க நினைக்கிறான். அதற்கு இந்த ஒர்க் ஷீட்டை டவுன்லோட் செய்து கேலப்புடைய 5 பொம்மைகளை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள்.