Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு கோரேஸ் ராஜாவின் கட்டளை (1-4)

    • பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வர ஜனங்கள் தயாராகிறார்கள் (5-11)

  • 2

    • சிறையிருப்பிலிருந்து வந்தவர்களின் பட்டியல் (1-67)

      • ஆலயப் பணியாளர்கள் (43-54)

      • சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தார் (55-57)

    • ஆலயத்திற்காக விருப்பப்பட்டுத் தந்த காணிக்கைகள் (68-70)

  • 3

    • பலிபீடம் திரும்பக் கட்டப்பட்டு பலிகள் செலுத்தப்பட்டன (1-7)

    • ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பிக்கிறார்கள் (8, 9)

    • ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டது (10-13)

  • 4

    • ஆலயத்தைத் திரும்பக் கட்டும் வேலைக்கு எதிர்ப்பு (1-6)

    • அர்தசஷ்டா ராஜாவுக்கு எதிரிகள் எழுதிய கடிதம் (7-16)

    • அர்தசஷ்டா அனுப்பிய பதில் (17-22)

    • ஆலயத்தின் கட்டுமான வேலை தடைபட்டது (23, 24)

  • 5

    • யூதர்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பிக்கிறார்கள் (1-5)

    • தரியு ராஜாவுக்கு தத்னாய் எழுதிய கடிதம் (6-17)

  • 6

    • பதிவேடுகளை ஆராய்ந்தபின் தரியு கொடுத்த ஆணை (1-12)

    • ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு அர்ப்பண விழா கொண்டாடப்படுகிறது (13-18)

    • பஸ்கா பண்டிகை கொண்டாடப்படுகிறது (19-22)

  • 7

    • எஸ்றா எருசலேமுக்கு வருகிறார் (1-10)

    • எஸ்றாவுக்கு அர்தசஷ்டாவின் கடிதம் (11-26)

    • எஸ்றா யெகோவாவைப் புகழ்கிறார் (27, 28)

  • 8

    • எஸ்றாவுடன் திரும்பி வந்தவர்களின் பட்டியல் (1-14)

    • பயணத்திற்கான ஏற்பாடுகள் (15-30)

    • ஜனங்கள் பாபிலோனிலிருந்து புறப்பட்டு எருசலேமுக்கு வந்துசேருகிறார்கள் (31-36)

  • 9

    • இஸ்ரவேலில் கலப்புத் திருமணம் (1-4)

    • பாவத்தை ஒத்துக்கொண்டு எஸ்றா செய்யும் ஜெபம் (5-15)

  • 10

    • வேறு தேசத்து மனைவிகளை அனுப்பிவிட ஒப்பந்தம் (1-14)

    • வேறு தேசத்து மனைவிகள் அனுப்பிவிடப்படுகிறார்கள் (15-44)