நோவா எப்போதும் கடவுளுக்கு பிடித்ததையே செய்தார். அதனால், யெகோவா அவரை காப்பாற்றினார். அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றினார். அவர் கடவுளுக்கு பிடித்ததை செய்ததால்தான் நாம் எல்லாரும் இன்று உயிரோடு இருக்கிறோம்.