Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

கண்களால் பார்க்காததை எதிர்பார்த்திருங்கள்!

நாம் கடவுளுக்கு உண்மையாக இருக்கக்கூடாது என்று சாத்தான் துடியாய் துடிக்கிறான். வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாமல் தவிக்க வேண்டும் என்று ஏங்குகிறான். எப்படிப்பட்ட சூழ்நிலைமைகள் வந்தாலும் கடவுளுக்கு உண்மையாக இருப்பது எப்படி? கவலையில் மூழ்கிவிடாமல் இருப்பது எப்படி?

கண்களால் பார்க்காததை எதிர்பார்த்திருங்கள்!—அறிமுகம்

பைபிளில் இருக்கும் யோபுவை போலவே இன்று வாழும் ஒரு குடும்பம் நிறைய சோதனைகளை எதிர்ப்படுகிறார்கள். அவர்களை போலவே நாமும் இன்று நிறைய சோதனைகளை எதிர்ப்படுகிறோம். யெகோவாவின் உதவியோடு அதை சமாளிக்க முடியும்

கண்களால் பார்க்காததை எதிர்பார்த்திருங்கள்!

மனதை உருக்கும் இந்தப் படம், நீங்கள் யெகோவாவுக்கு தொடர்ந்து உண்மையாக இருக்கவும்... அவர் கொடுத்த வாக்குறுதியில் நம்பிக்கை வைக்கவும்... உதவி செய்யும்.