Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

“இயேசுவையே எஜமானராகவும் கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார்”

காலம் செல்ல செல்ல நம் மனதில் சந்தேகங்கள் வரலாம், நம் விசுவாசம் குறையலாம். ஆனால், மேசியாவாகவும் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாகவும் இருக்கும் இயேசுவின் மீது உங்களுக்கு இருக்கும் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்.

“இயேசுவையே எஜமானராகவும் கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார்” (பகுதி 1)

இயேசுவைத்தான் எஜமானராகவும் கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார் என்று நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

“இயேசுவையே எஜமானராகவும் கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார்” (பகுதி 2)

இயேசு மீது உங்களுக்கு இருக்கும் விசுவாசத்தை அதிகமாக்க எது உதவும் என்று பாருங்கள்.