நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகத்தில், ஒவ்வொரு வாரத்திற்கான பைபிள் வாசிப்பு அட்டவணையும் அந்த பைபிள் அதிகாரங்களை நன்றாகப் படித்து புரிந்துகொள்வதற்கு உதவும் தகவல்களும் இருக்கின்றன. அதோடு, யெகோவாவின் சாட்சிகள் வார நாட்களில் நடத்தும் கூட்டத்தில் படிக்கப்போகும் விஷயங்களும் இருக்கின்றன.