Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

1 தீமோத்தேயு

அதிகாரங்கள்

1 2 3 4 5 6

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1, 2)

    • பொய்ப் போதகர்களுக்கு எதிரான எச்சரிக்கை (3-11)

    • பவுலுக்குக் காட்டப்பட்ட அளவற்ற கருணை (12-16)

    • என்றென்றுமுள்ள ராஜா (17)

    • ‘சிறந்த போராட்டத்தைப் போராடு’ (18-20)

  • 2

    • எல்லா விதமான ஆட்களுக்காகவும் ஜெபம் (1-7)

      • ஒரே கடவுள், ஒரே மத்தியஸ்தர் (5)

      • எல்லாருக்காகவும் சரிசமமான மீட்புவிலை (6)

    • ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறிவுரைகள் (8-15)

      • அடக்கமாக உடை உடுத்துங்கள் (9, 10)

  •   3

    • கண்காணியின் தகுதிகள் (1-7)

    • உதவி ஊழியர்களின் தகுதிகள் (8-13)

    • கடவுள்பக்தியைப் பற்றிய பரிசுத்த ரகசியம் (14-16)

  • 4

    • பேய்களின் போதனைகளுக்கு எதிராக எச்சரிக்கை (1-5)

    • இயேசுவின் சிறந்த ஊழியனாக இருப்பது எப்படி (6-10)

      • உடற்பயிற்சியும் கடவுள்பக்தியும் (8)

    • உன் போதனையின் மீது கவனம் செலுத்து (11-16)

  • 5

    • பெரியவர்களையும் சிறியவர்களையும் எப்படி நடத்த வேண்டும் (1, 2)

    • விதவைகளுக்கு உதவி (3-16)

      • குடும்பத்தில் இருக்கிறவர்களைக் கவனித்துக்கொள்வது (8)

    • கடினமாக உழைக்கிற மூப்பர்களுக்கு மரியாதை (17-25)

      • ‘வயிற்றுக் கோளாறுக்காகக் கொஞ்சம் திராட்சமது’ (23)

  • 6

    • அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் (1, 2)

    • பொய்ப் போதகர்களும் பண ஆசையும் (3-10)

    • கடவுளுடைய ஊழியனுக்கு அறிவுரைகள் (11-16)

    • நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்கள் (17-19)

    • உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாத்துக்கொள் (20, 21)