இந்தக் கட்டுரையை %%-ல் வாசிக்க விரும்புகிறீர்களா?
அதிகாரங்கள்
முக்கியக் குறிப்புகள்
1
தெயோப்பிலுவுக்குக் கடிதம் (1-4)
யோவான் ஸ்நானகரின் பிறப்பைப் பற்றி காபிரியேல் முன்னறிவிக்கிறார் (5-25)
இயேசுவின் பிறப்பைப் பற்றி காபிரியேல் முன்னறிவிக்கிறார் (26-38)
எலிசபெத்தை மரியாள் சந்திக்கிறாள் (39-45)
யெகோவாவை மரியாள் புகழ்கிறாள் (46-56)
யோவான் பிறக்கிறார், அவருக்குப் பெயர் வைக்கப்படுகிறது (57-66)
சகரியாவின் தீர்க்கதரிசனம் (67-80)
2
இயேசுவின் பிறப்பு (1-7)
தேவதூதர்கள் மேய்ப்பர்கள்முன் தோன்றுகிறார்கள் (8-20)
விருத்தசேதனமும் தூய்மைச் சடங்கும் (21-24)
கிறிஸ்துவை சிமியோன் பார்க்கிறார் (25-35)
பிள்ளையைப் பற்றி அன்னாள் பேசுகிறார் (36-38)
நாசரேத்துக்குத் திரும்புகிறார்கள் (39, 40)
ஆலயத்தில் 12 வயது இயேசு (41-52)
3
யோவானின் ஊழியம் ஆரம்பமாகிறது (1, 2)
ஞானஸ்நானத்தைப் பற்றி யோவான் பிரசங்கிக்கிறார் (3-20)
இயேசுவின் ஞானஸ்நானம் (21, 22)
இயேசு கிறிஸ்துவின் வம்சாவளி (23-38)
4
இயேசுவை பிசாசு சோதிக்கிறான் (1-13)
கலிலேயாவில் இயேசு பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (14, 15)
நாசரேத்தில் இயேசு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (16-30)
கப்பர்நகூமிலுள்ள ஜெபக்கூடத்தில் (31-37)
சீமோனின் மாமியாரும் மற்றவர்களும் குணமாக்கப்படுகிறார்கள் (38-41)
இயேசு தனிமையாக இருந்த இடத்துக்கு மக்கள் போகிறார்கள் (42-44)
5
அற்புதமாக மீன் பிடிக்கிறார்கள்; முதல் சீஷர்கள் (1-11)
தொழுநோயாளி குணமாக்கப்படுகிறான் (12-16)
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனை இயேசு குணமாக்குகிறார் (17-26)
லேவியை இயேசு கூப்பிடுகிறார் (27-32)
விரதம் இருப்பதைப் பற்றிய கேள்வி (33-39)
6
இயேசு, ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (1-5)
சூம்பிய கையுடையவன் குணமாக்கப்படுகிறான் (6-11)
12 அப்போஸ்தலர்கள் (12-16)
இயேசு கற்பிக்கிறார், குணமாக்குகிறார் (17-19)
சந்தோஷமும் கேடும் (20-26)
எதிரிகளிடம் அன்பு (27-36)
நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள் (37-42)
கனியை வைத்துத் தெரிந்துகொள்ளலாம் (43-45)
நன்றாகக் கட்டப்பட்ட வீடு; உறுதியான அஸ்திவாரம் இல்லாத வீடு (46-49)
7
படை அதிகாரியின் விசுவாசம் (1-10)
நாயீன் நகரத்து விதவையின் மகனை இயேசு உயிரோடு எழுப்புகிறார் (11-17)
யோவான் ஸ்நானகர் புகழப்படுகிறார் (18-30)
குறை சொல்கிற தலைமுறையைக் கண்டிக்கிறார் (31-35)
பாவியான பெண் மன்னிக்கப்படுகிறாள் (36-50)
8
இயேசுவுடன் போன பெண்கள் (1-3)
விதைப்பவனைப் பற்றிய உவமை (4-8)
இயேசு ஏன் உவமைகளைப் பயன்படுத்தினார் (9, 10)
விதைப்பவனைப் பற்றிய உவமையின் விளக்கம் (11-15)
விளக்கை மூடி வைக்கக் கூடாது (16-18)
இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (19-21)
இயேசு புயல்காற்றை அடக்குகிறார் (22-25)
பேய்களைப் பன்றிகளுக்குள் அனுப்புகிறார் (26-39)
யவீருவின் மகள்; இயேசுவின் மேலங்கியைத் தொட்ட பெண் (40-56)
9
ஊழியம் சம்பந்தமாக 12 பேருக்கும் அறிவுரைகள் (1-6)
இயேசுவை நினைத்து ஏரோது குழம்புகிறான் (7-9)
5,000 பேருக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (10-17)
இயேசுவே கிறிஸ்து என்று பேதுரு அடையாளம் காட்டுகிறார் (18-20)
இயேசு தன் மரணத்தைப் பற்றி முன்னறிவிக்கிறார் (21, 22)
உண்மையான சீஷர்கள் (23-27)
இயேசுவின் தோற்றம் மாறுகிறது (28-36)
பேய் பிடித்த பையன் குணமாக்கப்படுகிறான் (37-43அ)
தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (43ஆ-45)
யார் உயர்ந்தவர் என்று சீஷர்கள் விவாதம் (46-48)
நமக்கு விரோதமாக இல்லாதவன் நம் பக்கம் இருக்கிறான் (49, 50)
சமாரிய கிராமத்தார் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை (51-56)
இயேசுவைப் பின்பற்றுவது எப்படி (57-62)
10
இயேசு 70 பேரை அனுப்புகிறார் (1-12)
மனம் திருந்தாத நகரங்களுக்குக் கேடு (13-16)
70 பேர் திரும்பி வருகிறார்கள் (17-20)
தாழ்மையானவர்களுக்குத் தயவு காட்டியதற்காக இயேசு தன் தகப்பனைப் புகழ்கிறார் (21-24)
அன்பு காட்டிய சமாரியனைப் பற்றிய உவமை (25-37)
மார்த்தாள், மரியாளை இயேசு சந்திக்கிறார் (38-42)
11
ஜெபம் செய்வது எப்படி (1-13)
கடவுளுடைய சக்தியால் பேய்கள் விரட்டப்படுகின்றன (14-23)
பேய் திரும்பி வருகிறது (24-26)
உண்மையான சந்தோஷம் (27, 28)
யோனாவின் அடையாளம் (29-32)
உடலின் விளக்கு (33-36)
வெளிவேஷம் போடுகிற மதத் தலைவர்களுக்குக் கேடுதான் வரும் (37-54)
12
பரிசேயர்களின் புளித்த மாவு (1-3)
கடவுளுக்குப் பயப்படுங்கள், மனிதர்களுக்கு அல்ல (4-7)
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது (8-12)
புத்தியில்லாத பணக்காரனைப் பற்றிய உவமை (13-21)
கவலைப்படுவதை நிறுத்துங்கள் (22-34)
விழித்திருங்கள் (35-40)
உண்மையுள்ள நிர்வாகி, உண்மையற்ற நிர்வாகி (41-48)
சமாதானம் அல்ல, பிரிவினை (49-53)
காலத்தின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் (54-56)
வழக்கைத் தீர்ப்பது (57-59)
13
மனம் திருந்தவில்லை என்றால் அழிவு (1-5)
கனி கொடுக்காத அத்தி மரத்தின் உவமை (6-9)
கூன் விழுந்த பெண் ஓய்வுநாளில் குணமாக்கப்படுகிறாள் (10-17)
கடுகு விதை மற்றும் புளித்த மாவு பற்றிய உவமைகள் (18-21)
இடுக்கமான கதவு வழியாக நுழைய முயற்சி தேவை (22-30)
“அந்தக் குள்ளநரி” ஏரோது (31-33)
எருசலேமை நினைத்து இயேசு புலம்புகிறார் (34, 35)
14
நீர்க்கோவை நோயாளி ஓய்வுநாளில் குணமாக்கப்படுகிறான் (1-6)
தாழ்மையான விருந்தாளியாக இருங்கள் (7-11)
கைமாறு செய்ய முடியாதவர்களை அழையுங்கள் (12-14)
சாக்குப்போக்கு சொன்ன விருந்தாளிகளைப் பற்றிய உவமை (15-24)
சீஷராவதற்குச் செய்ய வேண்டிய தியாகங்கள் (25-33)
சுவை இழந்த உப்பு (34, 35)
15
காணாமல்போன ஆட்டைப் பற்றிய உவமை (1-7)
தொலைந்துபோன காசைப் பற்றிய உவமை (8-10)
காணாமல்போன மகனைப் பற்றிய உவமை (11-32)
16
அநீதியான நிர்வாகியைப் பற்றிய உவமை (1-13)
திருச்சட்டமும் கடவுளின் அரசாங்கமும் (14-18)
பணக்காரனையும் லாசருவையும் பற்றிய உவமை (19-31)
17
பாவம் செய்தல், மன்னிப்பு, விசுவாசம் (1-6)
ஒன்றுக்கும் உதவாத அடிமைகள் (7-10)
10 தொழுநோயாளிகள் குணமாக்கப்படுகிறார்கள் (11-19)
கடவுளுடைய அரசாங்கத்தின் வருகை (20-37)
18
விடாப்பிடியாக நியாயம் கேட்ட விதவையைப் பற்றிய உவமை (1-8)
பரிசேயனும் வரி வசூலிப்பவனும் (9-14)
இயேசுவும் பிள்ளைகளும் (15-17)
பணக்காரத் தலைவனின் கேள்வி (18-30)
தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (31-34)
பார்வையில்லாத பிச்சைக்காரனுக்குப் பார்வை கிடைக்கிறது (35-43)
19
சகேயுவை இயேசு சந்திக்கிறார் (1-10)
10 மினாக்களைப் பற்றிய உவமை (11-27)
இயேசுவின் வெற்றி பவனி (28-40)
எருசலேமைப் பார்த்து இயேசு அழுகிறார் (41-44)
ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார் (45-48)
20
இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிய கேள்வி (1-8)
கொலைவெறி பிடித்த தோட்டக்காரர்களைப் பற்றிய உவமை (9-19)
கடவுளும் ரோம அரசனும் (20-26)
உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி (27-40)
கிறிஸ்து, தாவீதின் மகனா? (41-44)
வேத அறிஞர்களைப் பற்றிய எச்சரிக்கை (45-47)
21
ஏழை விதவையின் இரண்டு காசுகள் (1-4)
எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களுக்கு அடையாளம் (5-36)
போர்கள், பெரிய நிலநடுக்கங்கள், கொள்ளைநோய்கள், பஞ்சங்கள் (10, 11)
எருசலேமைப் படைகள் சுற்றிவளைத்திருக்கும் (20)
மற்ற தேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்கள் (24)
மனிதகுமாரனின் வருகை (27)
அத்தி மரத்தைப் பற்றிய உவமை (29-33)
விழித்திருங்கள் (34-36)
ஆலயத்தில் இயேசு கற்பிக்கிறார் (37, 38)
22
இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1-6)
கடைசி பஸ்காவுக்கு ஏற்பாடுகள் (7-13)
எஜமானின் இரவு விருந்து (14-20)
“என்னைக் காட்டிக்கொடுப்பவன் என்னோடு சாப்பிட உட்கார்ந்திருக்கிறான்” (21-23)
யார் உயர்ந்தவர் என்ற கடும் வாக்குவாதம் (24-27)
பரலோக அரசாங்கத்துக்காக இயேசு செய்யும் ஒப்பந்தம் (28-30)
தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (31-34)
தயாராக இருப்பது அவசியம்; இரண்டு வாள்கள் (35-38)
ஒலிவ மலையில் இயேசு ஜெபம் செய்கிறார் (39-46)
இயேசு கைது செய்யப்படுகிறார் (47-53)
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (54-62)
இயேசு கேலி செய்யப்படுகிறார் (63-65)
நியாயசங்கத்தில் விசாரணை (66-71)
23
பிலாத்துவிடமும் ஏரோதுவிடமும் இயேசு கொண்டுபோகப்படுகிறார் (1-25)
மரக் கம்பத்தில் இயேசுவும் இரண்டு குற்றவாளிகளும் (26-43)
இயேசுவின் மரணம் (44-49)
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார் (50-56)
24
இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார் (1-12)
எம்மாவுக்குப் போகிற வழியில் (13-35)
இயேசு தன் சீஷர்களுக்குத் தோன்றுகிறார் (36-49)
இயேசு பரலோகத்துக்குப் போகிறார் (50-53)