Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

யாக்கோபு

அதிகாரங்கள்

1 2 3 4 5

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்த்துக்கள் (1)

    • சகிப்புத்தன்மை சந்தோஷத்தைத் தருகிறது (2-15)

      • சோதிக்கப்பட்ட விசுவாசம் (3)

      • விசுவாசத்தோடு கேட்டுக்கொண்டே இருங்கள் (5-8)

      • ஆசை, பாவத்திலும் மரணத்திலும் கொண்டுபோய் விடும் (14, 15)

    • நல்ல பரிசுகள் பரலோகத்திலிருந்து வருகின்றன (16-18)

    • கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதும் அதன்படி செய்வதும் (19-25)

      • கண்ணாடியில் முகத்தைப் பார்க்கிற மனிதன் (23, 24)

    • சுத்தமான, களங்கமில்லாத வழிபாடு (26, 27)

  • 2

    • பாரபட்சம் காட்டுவது ஒரு பாவம் (1-13)

      • அன்பு, ராஜ சட்டம் (8)

    • செயல்கள் இல்லாத விசுவாசம் செத்தது (14-26)

      • பேய்களும்கூட நம்பி, பயந்து நடுங்குகின்றன (19)

      • ஆபிரகாம் யெகோவாவின் நண்பர் (23)

  • 3

    • நாக்கை அடக்குவது (1-12)

      • நிறைய பேர் போதகர்களாக வேண்டாம் (1)

    • பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் (13-18)

  • 4

    • உலகத்துக்கு நண்பராக இருக்காதீர்கள் (1-12)

      • பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் (7)

      • கடவுளிடம் நெருங்கி வாருங்கள் (8)

    • பெருமைப்படக் கூடாது (13-17)

      • “யெகோவாவுக்கு விருப்பமானால்” (15)

  • 5

    • பணக்காரர்களுக்கு எச்சரிக்கை (1-6)

    • பொறுமையாகச் சகித்திருப்பவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் (7-11)

    • நீங்கள் “ஆம்” என்று சொல்வது ஆம் என்று இருக்கட்டும் (12)

    • விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் மிகவும் வலிமையுள்ளது (13-18)

    • ஒரு பாவி திரும்பிவர உதவி செய்வது (19, 20)