Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

சங்கீதம் 133:1-3

முக்கியக் குறிப்புகள்

  • ஒற்றுமையாகக் கூடி வாழ்வது

    • ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட எண்ணெய்போல் (2)

    • எர்மோனின் பனிபோல் (3)

நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். தாவீதின் பாடல். 133  சகோதரர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கிறது! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!+   அது ஆரோனின் தலையில் ஊற்றப்பட்டு, அவருடைய தாடியில் வழிந்து,+ அவருடைய அங்கியின் கழுத்துப்பட்டைவரை ஓடிவருகிற அருமையான எண்ணெயைப் போல இருக்கிறது.+   அது சீயோன் மலைகளில்+ இறங்குகிற எர்மோனின்+ பனிபோல் இருக்கிறது. அங்கேதான் யெகோவா ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டிருக்கிறார். ஆம், முடிவில்லாத வாழ்வைத் தருவதாக ஆணையிட்டிருக்கிறார்.

அடிக்குறிப்புகள்