Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு

 B12-A

பூமியில் இயேசுவின் கடைசி வாரம் (பகுதி 1)

பார்க்க
Text
Image

நிசான் 8 (ஓய்வுநாள்)

சூரிய அஸ்தமனம் (யூதர்களின் நாள் சூரிய அஸ்தமனத்தில் ஆரம்பித்து, சூரிய அஸ்தமனத்தில் முடியும்)

  • பஸ்காவுக்கு ஆறு நாட்கள்முன் பெத்தானியாவுக்கு வருகிறார்

சூரிய உதயம்

சூரிய அஸ்தமனம்

 நிசான் 9

சூரிய அஸ்தமனம்

  • தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் விருந்து சாப்பிடுகிறார்

  • சடாமாஞ்சி எண்ணெயை இயேசுவின் மேல் மரியாள் ஊற்றுகிறாள்

  • இயேசுவையும் லாசருவையும் பார்க்க யூதர்கள் வருகிறார்கள்

சூரிய உதயம்

  • எருசலேமுக்குள் வெற்றிபவனி

  • ஆலயத்தில் கற்பிக்கிறார்

சூரிய அஸ்தமனம்

நிசான் 10

சூரிய அஸ்தமனம்

  • ராத்திரி பெத்தானியாவில் தங்குகிறார்

சூரிய உதயம்

  • விடியற்காலையில் எருசலேமுக்குப் போகிறார்

  • ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார்

  • பரலோகத்திலிருந்து யெகோவா பேசுகிறார்

சூரிய அஸ்தமனம்

நிசான் 11

சூரிய அஸ்தமனம்

சூரிய உதயம்

  • ஆலயத்தில் உவமைகளைச் சொல்லிக் கற்பிக்கிறார்

  • பரிசேயர்களைக் கண்டனம் செய்கிறார்

  • விதவை போடும் காணிக்கையைக் கவனிக்கிறார்

  • ஒலிவ மலையில், எருசலேமின் அழிவைப் பற்றி முன்னறிவிக்கிறார்; தன்னுடைய எதிர்கால பிரசன்னத்திற்கு அடையாளம் தருகிறார்

சூரிய அஸ்தமனம்