பைபிளை வாசிக்கும்போது இப்படி யோசித்துப் பாருங்கள்:

யெகோவா தேவனைப் பற்றி இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டேன்?

பைபிளின் முக்கியச் செய்திக்கும் இந்த வசனங்களுக்கும் என்ன சம்பந்தம்?

இதை என் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம்?

மற்றவர்களுக்கு உதவி செய்ய இந்த வசனங்களை எப்படிப் பயன்படுத்தலாம்?

“உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.”

சங்கீதம் 119:105