Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

 3-ஆ

தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்களின் பட்டியல் (பகுதி 2)

தீர்க்கதரிசிகள் மற்றும் ராஜாக்களின் பட்டியல் (பகுதி 2)
பார்க்க
Text
Image

தெற்கு ராஜ்யத்தின் ராஜாக்கள் (தொடர்ச்சி)

கி.மு. 777

யோதாம்: 16 ஆண்டுகள்

762

ஆகாஸ்: 16 ஆண்டுகள்

746

எசேக்கியா: 29 ஆண்டுகள்

716

மனாசே: 55 ஆண்டுகள்

661

ஆமோன்: 2 ஆண்டுகள்

659

யோசியா: 31 ஆண்டுகள்

628

யோவாகாஸ்: 3 மாதங்கள்

யோயாக்கீம்: 11 ஆண்டுகள்

618

யோயாக்கீன்: 3 மாதங்கள், 10 நாட்கள்

617

சிதேக்கியா: 11 ஆண்டுகள்

607

நேபுகாத்நேச்சார் தலைமையில் வந்த பாபிலோனிய படை எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிக்கிறது. தாவீதின் பரம்பரையில் பூமியில் கடைசியாக ஆட்சிசெய்த சிதேக்கியா பதவி இழக்கிறான்

 வடக்கு ராஜ்யத்தின் ராஜாக்கள் (தொடர்ச்சி)

சுமார் 803

சகரியா: பதிவின்படி ஆட்சிக்காலம் 6 மாதங்கள் மட்டுமே

ஏதோவொரு விதத்தில், சகரியா அரசாள ஆரம்பித்தார்; ஆனால் சுமார் 792 வரை ராஜாவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை

சுமார் 791

சல்லூம்: 1 மாதம்

சுமார் 780

மெனாகேம்: 10 ஆண்டுகள்

பெக்காகியா: 2 ஆண்டுகள்

சுமார் 778

பெக்கா: 20 ஆண்டுகள்

சுமார் 758

ஓசெயா: சுமார் 748-லிருந்து 9 ஆண்டுகள்

சுமார் 748

சுமார் 748-ல் ஓசெயாவின் கைக்கு ஆட்சி முழுமையாக வந்திருக்கலாம் அல்லது அவருடைய ஆட்சிக்கு அசீரிய பேரரசன் மூன்றாம் திகிலாத்பிலேசரின் ஆதரவு கிடைத்திருக்கலாம்

740

சமாரியாவை அசீரியா கைப்பற்றி, இஸ்ரவேலை ஆதிக்கம் செய்கிறது; இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யம் முடிவடைகிறது

  • தீர்க்கதரிசிகளின் பட்டியல்

  • ஏசாயா

  • மீகா

  • செப்பனியா

  • எரேமியா

  • நாகூம்

  • ஆபகூக்

  • தானியேல்

  • எசேக்கியேல்

  • ஒபதியா

  • ஓசியா