Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்

 பகுதி 1

‘மகா வல்லமை படைத்தவர்’

‘மகா வல்லமை படைத்தவர்’

இந்தப் பகுதியில், படைப்பதற்கும் அழிப்பதற்கும் காப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் யெகோவாவிற்கு இருக்கும் வல்லமைக்கு அத்தாட்சியளிக்கும் பைபிள் பதிவுகளை சிந்திப்போம். “மகா வல்லமை” படைத்த யெகோவா தேவன் எவ்வாறு தமது ‘மகா பெலத்தை’ பயன்படுத்துகிறார் என்பதை புரிந்துகொள்கையில் நம் இருதயம் பயபக்தியாலும் பிரமிப்பாலும் பொங்கி வழியும். ஏசாயா 40:26.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 4

“யெகோவா . . . மிகுந்த வல்லமையுள்ளவர்”

கடவுளுடைய வல்லமையைப் பார்த்து நாம் பயப்பட வேண்டுமா? பயப்பட வேண்டாம், பயப்பட வேண்டும் என்பதே இதற்கான பதில்.

அதிகாரம் 5

படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்’

மிகப் பெரிய சூரியன்முதல் சின்னஞ்சிறிய தேன்சிட்டுவரை, கடவுளுடைய படைப்புகள் அனைத்தும் அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களை நமக்கு சொல்லித்தர முடியும்.

அதிகாரம் 6

அழிக்கும் வல்லமை—‘யெகோவா யுத்தத்தில் வல்லவர்’

‘சமாதானத்தின் தேவனால்’ எப்படி தெய்வீக போரை நடத்த முடியும்?

அதிகாரம் 7

காக்கும் வல்லமை,—‘தேவன் நமக்கு அடைக்கலம்’

கடவுள் நம்மை இரண்டு விதங்களில் பாதுகாக்கிறார். அதில் ஒன்று, ரொம்பவே முக்கியமானது.

அதிகாரம் 8

புதுப்பிக்கும் வல்லமை—யெகோவா ‘சகலத்தையும் புதிதாக்குகிறார்’

உண்மை வழிப்பாட்டை யெகோவா ஏற்கெனவே புதுப்பித்திருக்கிறார். எதிர்காலத்தில் எதைப் புதுப்பிப்பார்?

அதிகாரம் 9

‘தெய்வ வல்லமையான கிறிஸ்து’

இயேசுவின் அற்புதங்களும் போதனைகளும் யெகோவாவைப் பற்றி என்ன கற்பிக்கின்றன?

அதிகாரம் 10

வல்லமையை பயன்படுத்துவதில் ‘தேவனைப் பின்பற்றுங்கள்’

நீங்கள் நினைத்ததைவிட உங்களுக்கு அதிக சக்தி இருக்கலாம். அதை எப்படி சரியான விதத்தில் பயன்படுத்துவது?