Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்

 பகுதி 2

‘நீதியை நேசிப்பவர்’

‘நீதியை நேசிப்பவர்’

இன்றைய உலகில் அநீதி தலைவிரித்தாடுகிறது, எதற்கெடுத்தாலும் கடவுள்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. இருந்தாலும் இதயத்துக்கு இதமளிக்கும் ஓர் உண்மையை பைபிள் கற்பிக்கிறது; “யெகோவா நீதியை நேசிக்கிறார்” என அது சொல்கிறது. (சங்கீதம் 37:28, NW) இதை உண்மையென நிரூபித்து, மனிதர் அனைவருக்கும் எவ்வாறு யெகோவா நம்பிக்கையளித்திருக்கிறார் என இந்தப் பகுதியில் கற்றுக்கொள்வோம்.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 11

“அவர் வழிகளெல்லாம் நீதி”

கடவுளுடைய நீதி எப்படி அவரிடம் நம்மை ஈர்க்கும் குணமாக இருக்கிறது?

அதிகாரம் 12

“தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா?”

யெகோவா அநீதியை வெறுக்கிறார் என்றால், உலகத்தில் ஏன் இவ்வளவு அநீதி இருக்கிறது?

அதிகாரம் 13

“யெகோவாவின் சட்டம் பரிபூரணமானது”

சட்ட அமைப்பு எப்படி அன்பை முன்னேற்றுவிக்க முடியும்?

அதிகாரம் 14

‘அநேகருக்கான மீட்கும்பொருளை’ யெகோவா அளித்தார்

ஒரு எளிய ஆனால் முக்கியமான போதனை நீங்கள் கடவுளிடம் நெருங்கிப் வருவதற்கு உதவும்.

அதிகாரம் 15

இயேசு ‘பூமியில் நீதியை நிலைநாட்டுகிறார்’

பைபிள் காலங்களில் இயேசு எப்படி நீதியை வெளிக்காட்டியிருக்கிறார்? அதை இப்போது எப்படிச் செய்கிறார்? எதிர்காலத்தில் எப்படி நீதியை நிறைவேற்றுவார்?

அதிகாரம் 16

கடவுளோடு நடக்கையில் ‘நீதியை கடைப்பிடியுங்கள்’

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று இயேசு ஏன் எச்சரித்தார்?