Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2015  

2016, பிப்ரவரி 1 முதல் 28 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

2015 ஜூலை முதல் டிசம்பர் வரை வெளிவந்த காவற்கோபுர பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகளை ஞாபகம் வைத்திருக்கிறீர்களா என்று பாருங்கள்.

யெகோவா அவருடைய மக்களிடம் எப்படிப் பேசுகிறார்?

மக்களிடம் பேச யெகோவா வித்தியாசமான மொழிகளைப் பயன்படுத்துவதில் இருந்து நாம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்துகொள்கிறோம்.

மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு

புதிய உலக பைபிளின் மொழிபெயர்ப்புக் குழு 3 விஷயங்களை ஞாபகத்தில் வைத்து பைபிளை மொழிபெயர்த்தார்கள்.

2013-ல் வெளியிடப்பட்ட புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்

இந்த பைபிளில் என்ன முக்கியமான மாற்றங்களை செய்திருக்கிறார்கள்?

எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்

எப்போது பேசுவது, எப்படி பேசுவது, என்ன பேசுவது என்று தெரிந்துகொள்ள இயேசுவின் உதாரணம் எப்படி உதவும்?

யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்

நமக்கு ஏதாவது வியாதி வந்தால் எதை மனதில் வைக்க வேண்டும், அப்போது என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கை சரிதை

நானும் அம்மாவும் நல்ல நண்பர்களா ஆனோம்

முன்னோர்களை வணங்குவதை மிச்சியோ குமகைகோ நிறுத்தியபோது அவருக்கும் அம்மாவுக்கும் பிரச்சினை வர ஆரம்பித்தது. திரும்ப அம்மாவோடு சமாதானமாக மிச்சியோவுக்கு எது உதவியது?

காவற்கோபுரம் 2015 பொருளடக்க அட்டவணை

காவற்கோபுரம் பொது இதழ் மற்றும் படிப்பு இதழில் இருக்கும் கட்டுரைகள் இதில் இருக்கின்றன.