Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்) செப்டம்பர் 2015  

2015 அக்டோபர் 26 முதல் நவம்பர் 29 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

முதிர்ச்சியுள்ளவராக ஆவதற்கு முயற்சி செய்யுங்கள்

நாம் எவ்வளவு காலமாக யெகோவாவுக்கு சேவை செய்துவந்தாலும் சரி, முதிர்ச்சியுள்ளவர்களாக ஆவதற்கு நம்மால் தொடர்ந்து முயற்சி செய்ய முடியும்.

உங்கள் மனசாட்சி உங்களை சரியாக வழிநடத்துகிறதா?

உடல்நலம், பொழுதுபோக்கு, ஊழியம் போன்ற விஷயங்களில் சரியான தீர்மானம் எடுக்க அது எப்படி உங்களுக்கு உதவி செய்யும்?

“விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்”

பேதுரு தண்ணீர்மீது நடந்ததிலிருந்து விசுவாசத்தைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

யெகோவா நம்மீது எப்படியெல்லாம் அன்பு காட்டுகிறார்?

யெகோவா உங்கள்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதோ ஏற்றுக்கொள்வதோ உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா?

நாம் எப்படியெல்லாம் யெகோவாமீது அன்பு காட்டலாம்?

உணர்ச்சிவசப்பட்டு அன்பு காட்டுவதைவிட அதிகத்தைக் குறிக்கிறது

வாழ்க்கை சரிதை

யெகோவா என்னை அளவில்லாம ஆசீர்வதிச்சு இருக்கார்!

ஆளும் குழுவின் அங்கத்தினரான டெட் ஜாரசோடு மெலிட்டா ஜாரஸ் 53 வருஷம் முழு நேர ஊழியம் செஞ்சிருக்காங்க. அவங்களோட அனுபவத்தைப் பற்றி படியுங்க.