இந்த உலகம் ஏன் கட்டுக்கடங்காமல் போவதுபோல் தெரிகிறது?

“மனுஷனுக்குத் . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை” என்று பைபிள் சொல்கிறது.—எரேமியா 10:23.

எதிர்காலத்தில் இந்த உலகம் நல்லபடியாக மாறும் என்று ஏன் நிறைய பேர் நம்புகிறார்கள் என்பதைப் பற்றி இந்த “விழித்தெழு!” பத்திரிகை விளக்குகிறது.