பேரழிவுக்குத் தயாராக இருப்பது ஏன் முக்கியம்?

“சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 27:12.

பேரழிவுக்கு முன்பும், பேரழிவின்போதும், பேரழிவுக்குப் பின்பும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த “விழித்தெழு!” பத்திரிகை விளக்குகிறது.