Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

மொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ்

விழித்தெழு! எண் 4 2017 | நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறீர்களா?

சில சமயங்களில், குடும்ப உறவுகள் பாதிக்கப்படும் அளவுக்கு நிறைய பேர் படு பிஸியாக இருக்கிறார்கள்.

நேரத்தைப் பயன்படுத்துவதில் நாம் எப்படிச் சமநிலையோடு இருக்கலாம்?

ஒரு ஞானி இப்படி எழுதினார்: “ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்.”—பிரசங்கி 4:6.

முக்கியத்துவம் கொடுக்க முடிந்த விஷயங்களுக்கு முதலிடம் கொடுப்பது உட்பட, நம் நேரத்தை எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்று இந்த “விழித்தெழு!” பத்திரிகை விளக்குகிறது.

 

அட்டைப்படக் கட்டுரை

நீங்கள் எப்போதும் பிஸியாக இருக்கிறீர்களா?

வீட்டையும் வேலையையும் கவனித்துக்கொள்வது நிறைய பேருக்கு கஷ்டமாக இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? அதைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?

பிரமிக்க வைக்கும் ஆர்டிக் டெர்ன்

ஆர்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகாவுக்குப் போய்வர ஆர்டிக் டெர்ன் என்ற பறவைகள் சுமார் 35,200 கி.மீ. (22,000 மைல்) தூரம் பயணம் செய்ததாக ரொம்ப காலத்துக்கு நம்பப்பட்டது. ஆனால், இந்தப் பறவையுடைய கதையின் ஒரு சின்ன பாகம்தான் இது!

‘நிறைய சொத்துகளைவிட நல்ல பெயரே சிறந்தது’

நல்ல பெயரையும், மற்றவர்களுடைய மதிப்பையும் நம்மால் சம்பாதிக்க முடியும். ஆனால் எப்படி?

குடும்ப ஸ்பெஷல்

பிள்ளைகளைப் பிரிந்த பிறகு...

பிள்ளைகள் பெரியவர்களாகி வீட்டைவிட்டு போகும்போது, அதைச் சமாளிப்பது பெற்றோருக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. இதற்குப் பெற்றோர் என்ன செய்யலாம்?

பேட்டி

மூளை ஆராய்ச்சியாளர் தன் கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

பேராசிரியர் ராஜேஷ் கலாரியா தன் வேலையைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் சொல்கிறார். அவருக்கு அறிவியலில் எப்படி ஆர்வம் வந்தது? உயிரின் தோற்றத்தைப் பற்றி அவர் ஏன் கேள்வி எழுப்பினார்?

பைபிளின் கருத்து

சோதனை

முறிந்த கல்யாண வாழ்க்கை, வியாதி, குறுகுறுக்கும் மனசாட்சி ஆகியவை, சோதனைக்கு இணங்கி விடுவதால் வரும் சில விளைவுகள்! சோதனை என்ற கண்ணியில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

யாருடைய கைவண்ணம்?

போலியா பெர்ரியின் கண்ணைப் பறிக்கும் நீல நிறம்

இந்தப் பழத்தில் நீல நிறமி இல்லையென்றாலும், இது ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கிறது. இது போன்ற நீல நிறம் வேறெந்த செடியிலும் இல்லை. அப்படியென்றால், கண்ணைப் பறிக்கும் நீல நிறத்தின் ரகசியம் என்ன?

ஆன்லைனில் கிடைப்பவை

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பைபிள் எனக்கு உதவுமா?

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பல லட்சக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பைபிளிலிருக்கும் ஞானமான ஆலோசனைகள் ஏற்கனவே உதவியிருக்கின்றன.

மோனிகா ரிச்சர்ட்ஸன்: ஒரு மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்

குழந்தையின் பிறப்பு ஒரு அற்புதமா அல்லது அதற்கு ஒரு வடிவமைப்பாளர் இருந்திருக்க வேண்டுமா என்று அவர் கேட்டார். ஒரு மருத்துவராக தன்னுடைய அனுபவத்திலிருந்து அவர் என்ன முடிவுக்கு வந்தார்?