Skip to content

Skip to secondary menu

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் சாட்சிகள்

தமிழ்

காவற்கோபுரம் (படிப்பு இதழ்) அக்டோபர் 2016  

நவம்பர் 28 முதல் டிசம்பர் 25, 2016-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

வாழ்க்கை சரிதை

நல்ல முன்மாதிரிகளாக இருந்தவர்களைப் பின்பற்ற முயற்சி செய்தேன்

நல்ல குறிக்கோள்களை வைக்கவும் அவற்றை அடையவும் முதிர்ச்சியுள்ள சகோதரர்கள் தரும் உற்சாகம் உதவியாக இருக்கும்.

“உபசரிக்கும் குணத்தைக் காட்ட [அதாவது, அந்நியர்களுக்குத் தயவு காட்ட] மறந்துவிடாதீர்கள்”

வேறு நாட்டிலிருந்து வந்தவர்களைக் கடவுள் எப்படி நினைக்கிறார்? வேறு நாட்டிலிருந்து வந்திருப்பவர் தன் சொந்த நாட்டில் இருப்பது போல உணர நாம் என்ன செய்யலாம்?

வேறு மொழி சபையில் சேவை செய்பவர்களே, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!

யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தமும் உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு இருக்கிற பந்தமும் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும். வேறு மொழி பேசும் சபையில் நீங்கள் ஊழியம் செய்யும்போது, உங்களுக்குச் சில பிரச்சினைகள் வரலாம்.

நடைமுறையான ஞானத்தை நீங்கள் பாதுகாத்துக்கொள்கிறீர்களா?

அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதலிலிருந்து நடைமுறையான ஞானம் எப்படி வித்தியாசப்படுகிறது? வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் உண்மையிலேயே பலன்கள் கிடைக்கும்.

நீங்கள் எதிர்பார்க்கிற காரியங்கள்மீது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

பூர்வ காலத்தில் விசுவாசமாக இருந்தவர்களுடைய முன்மாதிரியும் நம்முடைய காலத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களுடைய முன்மாதிரியும் நாம் விசுவாசமாக இருப்பதற்கு உதவலாம். உங்கள் விசுவாசத்தை எப்படிப் பலமாக வைத்துக்கொள்ளலாம்?

யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்

விசுவாசம் என்றால் என்ன? அதை எப்படிக் காட்டலாம்?

உங்களுக்குத் தெரியுமா?

முதல் நூற்றாண்டில் யூதாவில் இருந்த யூத அதிகாரிகளுக்கு ரோம் எந்தளவு சுதந்திரம் கொடுத்திருந்தது? பழங்காலங்களில், ஒருவர் இன்னொருவருடைய வயலில் களைகளை விதைத்த சம்பவம் உண்மையிலேயே நடந்தது என்று நம்பலாமா?