நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த பரிசைக் கொடுத்தது யார்?

“நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன, ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன.”யாக்கோபு 1:17.

பரிசுகளிலேயே மிகச் சிறந்த ஒரு பரிசைக் கடவுள் கொடுத்திருக்கிறார், அதற்கு நன்றியோடு இருக்க இந்தக் காவற்கோபுர பத்திரிகை நமக்கு உதவும்.