நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தேவதூதர்கள்

உண்மையிலேயே இருக்கிறார்களா?

“யெகோவாவின் பலம்படைத்த தூதர்களே, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிற தூதர்களே, நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 103:20.

தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்றும், அவர்கள் இன்று நமக்கு எப்படி உதவி செய்கிறார்கள் என்றும் இந்த காவற்கோபுர பத்திரிகையிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.