நம் சரித்திரம் சொல்லித்தரும் பாடம்—வணக்கத்துக்கான கட்டிட வேலை

நம் சரித்திரம் சொல்லித்தரும் பாடம்—வணக்கத்துக்கான கட்டிட வேலை

இன்று நிறைய மக்கள் பைபிளைப் பற்றி ஆர்வமாக கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் வணக்கத்துக்காக கூடிவர கட்டிடங்கள் தேவைப்படுகிறது. அதனால், யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் மும்முரமாக கட்டிடங்கள் கட்டும் வேலைகளை செய்கிறார்கள்.