நம் சரித்திரம் சொல்லித்தரும் பாடம்—மாநாடுகள்

நம் சரித்திரம் சொல்லித்தரும் பாடம்—மாநாடுகள்

சந்தோஷமாக பேசி பழகவும் பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளவும் யெகோவாவின் சாட்சிகள் நிறையபேர் ஒன்றாக கூடிவருகிறார்கள். நூறு வருஷங்களுக்கும் மேலாக இப்படிக் கூடிவருகிறார்கள்.