நம் சரித்திரம் சொல்லித்தரும் பாடம்—’எல்லா மொழியினருக்கும்’ நல்ல செய்தி சொல்ல உதவும் மெப்ஸ்
யெகோவாவின் சாட்சிகள் பல மொழிகளில் பிரசுரங்களை தயாரிக்கிறார்கள். அதை அச்சடித்தும், ஆன்லைனிலும் வெளியிடுகிறார்கள். உலகத்தில் வேறு எந்த வெப்சைட்டும் இத்தனை மொழிகளில் கிடைப்பதில்லை.

