உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்

நம்பிக்கைக்கு நங்கூரம்—அன்பு அநியாயத்தை வெல்லும்!

தமிழ்
நம்பிக்கைக்கு நங்கூரம்—அன்பு அநியாயத்தை வெல்லும்!
https://cms-imgp.jw-cdn.org/img/p/1112023012/univ/art/1112023012_univ_sqr_xl.jpg
rff

நம்பிக்கைக்கு நங்கூரம்—அன்பு அநியாயத்தை வெல்லும்!

நம்பிக்கைக்கு நங்கூரம்—அன்பு அநியாயத்தை வெல்லும்!

அல்வான்டே மற்றும் எம்மாவுக்கு, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. பைபிளில் இருக்கும் வாக்குறுதிகளைப் பற்றி தெரிந்துகொண்டதால் அவர்கள் ஆசைப்பட்ட மாதிரியே உதவி செய்கிறார்கள். கஷ்டங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப் போவதை பற்றி எல்லாரிடமும் சொல்கிறார்கள். எல்லாரோடும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.